Thursday, March 11, 2010

அய்யோ படிக்காதீங்க!

ஏனுங்க சொன்னா கேக்க மாடீங்களாக்கும் ..அதான்  மேல  கொட்டை  எழுத்துல போட்டிருகோம் இல்ல படிகாதீங்கன்னு..அப்புறம்  என்ன  மொறச்சு  மொறச்சு  பாத்துகிட்டு  கெளம்ப வேண்டியது தானே ...

வேணாம்னு சொன்னா அதையே செய்யுவேன்னு  அடம் புடிச்சுகிட்டு ...சின்ன  புள்ள  தனமா  இல்ல இருக்கு.  ஒரு சப்ப மட்டேர்தாங்க எழுதிருக்கேன் வேற ஒன்னும் இல்லீங்க அத நீங்க படிச்சு உங்க நேரத்த வீணாக்க வேணாம்..

ப்ளீஸ் இதை படிக்காதீங்க  -  நான்  மறுபடியும்  உங்கள  அலெர்ட்  பண்றேன். சொன்னா சொன்ன பேச்சு கேக்கணும் ...அத விட்டுட்டு  சும்மா படிக்காதிங்கன்னா வந்து படிச்சிகிட்டு ..

ஆபீசெளையும்  சரி ..ப்ரேன்ட்ஸ்  கிட்டயும் சரி... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் வேண்டாம்  இத படிக்காதீங்கன்னு அவங்களும்  கேக்கல படிச்சே தீருவேன்னு முரண்டு பிடிச்சு படிச்சுட்டு போய் அவன் அவன் மண்டைய பிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான்...இது எல்லாம் தேவையா உங்களுக்கு..

இப்போவாச்சும் நான் சொல்றத கேளுங்க...risk  எடுக்காதீங்க...risk எடுக்கறது  rusk சாபிடறமாதிரி ' ன்ற  கூட்டத்த சேர்ந்தவங்களா இருந்தா...உங்களோட  சொந்த  ரிஸ்க்ல  உள்ள வந்துக்கலாம்...பாதிப்புகளுக்கு  நான்  காரணம் கிடையாது சொல்லிட்டேன்.

பரவால்லையே இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களே...உங்க தைரியத்தை நான் பாராட்டறேன்.

பெருசா ஒன்னும் இல்லைனாலும்..என்னக்கு ஒரு சந்தேகம்ங்க ..
அது வந்துங்க..

நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,

சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,

கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்'ன்னு


சொல்றாங்களே...இதுக்கு என்ன அர்த்தம்.

இப்போ  ஏன்  மொரைகிறீங்க ...சரி  சரி ..no tension...

நான் தான் சொனேன் இல்ல, நீங்க தான் கேக்கல....அதான்  இப்போ படிச்சிட்டு  ஒன்னும்  இல்லன்னு  தெரிஞ்சுகிட்டீங்க  இல்ல,  இப்போவாச்சும்  கிளம்பலாம்  இல்ல ...

அட சத்தியமா  கீழ  ஒன்னும்  இல்லீங்க ...

சரி  வந்தது  வந்துடீங்க ...என்னோட அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போய்டுங்க.

"நீங்க செய்யக் கூடாதுன்னு சொன்னா அதை செய்யணுமுன்னு ஏன் தோணுது...? படிக்காதீங்கண்ணு சொன்னா ஏன் உங்களுக்கு படிச்சே ஆகணும்ன்னு  தோணுது?..."

என்னங்க தேடிறீங்க...கொம்புங்களா?...

ஐயையோ..

இந்தா... கெளம்பிட்டேன்...போய்டேன்...போயிட்டேன்..

excuse me..

மொறைக்காதீங்க... கிளம்பறதுக்கு முன்னாடி  ஒரு சின்ன request...

சரி  இம்புட்டு நேரம்  படிச்சிங்களே அப்படி  என்னதாங்க தெரிஞ்சிகிடீங்க?..சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்.

ஓகே ரைட் ..போதும்  இத்தோட  பூராத்தையும்  நிறுத்திப்போம் ..

வர்ட்டா..

22 comments:

 1. ப்ளீஸ் கம்மெண்ட படிக்காதீங்க ஆஷித - நான் மறுபடியும் உங்கள அலெர்ட் பண்றேன். சொன்னா சொன்ன பேச்சு கேக்கணும் என்னோட கம்மெண்ட படிக்காதீங்க ........ஆஷித ....  நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,

  சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,

  கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்

  ஆஷித வோட கதைய படிச்சா ....ஆஷித ஒரு லூசுன்னு புரியும்..

  ஹ ஹ ஹ ........

  அதுதா சொன்னோம்ல கம்மெண்ட படிக்காதீங்கன்னு.
  சாரி சாரி சாரி ...

  இப்ப உண்மையாவே கமெண்ட் கொடுக்குறேன் .....

  சான்சே இல்ல .... மொக்கை ராணி ஆயிடீங்க ......


  யூர்ஸ் பிரின்ட்லி

  சுஜாதா...

  ReplyDelete
 2. ஐயோ அஷீதா உங்க மொக்கைக்கு ஒரு அளவு இல்லாம போகுது...
  ப்ளீஸ் கொன்றோல் பண்ணுங்க...
  முடியல அழுதுடுவன் ....

  அன்புடன்
  ஆனந்த்

  ReplyDelete
 3. Ashitha..............thanga mudiyale.........

  Mokkai poduvinga nu thyrium but eppaddi poduvinga nu ethir parkalai...............

  Keep it up ur mokkai..........

  ReplyDelete
 4. Ada saami ashitha seema mooka nenga...Thayavu senji ethukkulam comment ellutha solli saga adikanthega. I am wasting of 2 mins.

  ReplyDelete
 5. அன்புள்ள அசிதா,
  அது எப்படி விஷயமே இல்லாமல் இவ்வளவு பெரிய மொக்கை போட கத்துகிட்டீங்க???
  எனக்கும் கத்துகுடுங்க !!!!
  உண்மையிலே நீங்க திறமைசாலி தான் ....
  நல்லா எழுதுங்க....
  கலக்குங்க!!!!

  ReplyDelete
 6. ச்சே......இந்த குழந்தைக்குள்ள இவ்வளவு அறிவா..? நீங்க என்ன பண்றீங்கன்னா...., இந்த மொக்கைய தஞ்சாவூர் கல்வெட்ல எழுதி வச்சிட்டு பக்கத்துலே உக்கார்ந்துக்கோங்க.. உங்களுக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் இத படிச்சி இப்படி ஒரு மொக்க ராணி இருந்தாங்கன்னு தெரிஞ்சிக்குவாங்க....

  எதையும் தாங்கும் இதயம்,
  ஜெய்

  ReplyDelete
 7. ஆஷிதா உங்க மொக்க கூட தாங்கிக்கலாம் போல....
  ஆனா .....
  சுஜாதா மொக்க தாங்கல......
  மொத்ததுல உங்க மொக்க பாஸ்.....
  சூப்பர்....

  ரவிக்குமார்

  ReplyDelete
 8. மூக்கு புடைப்பா இருந்த இப்டிலாம் எழுத சொல்லும்...
  இனி ஒரு வாட்டி இத மாதிரி blog போட்டீங்க...

  மணிக்கட்டோட சேத்து கை வெட்டப்படும்...

  அடித்து, ஒரு shoulder இறக்கப்படும்...

  ReplyDelete
 9. யாராவது எதையாவது செய்யாதேன்னு சொன்னா, அதைக் கண்டிப்பா செய்தே தீரணுமுன்னு புரிஞ்சுக்கிட்டேன். :-))

  ReplyDelete
 10. ஐயோ அஷீதா உங்க மொக்கைக்கு ஒரு அளவு இல்லாம போகுது...
  ப்ளீஸ் கொன்றோல் பண்ணுங்க...
  முடியல அழுதுடுவன் ....

  அன்புடன்
  ஆனந்த்

  ReplyDelete
 11. "நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,
  சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,
  கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்"

  இதை எல்லாம் பார்க்க சொன்ன நண்பர் கதை மாந்தரை பார்க்க சொல்ல வில்லை?

  ஆமாம் கதை மாந்தரை, பாருங்கள் நமது முன்னோரின் முகம் தெரியும்!

  இவரது வசனங்களை தொடர்ந்து படித்தால் உங்களுக்கு சாவு பயம் புரியும்!

  கதை ஆசிரியருக்கு இவ்வளவு அழகையும்? அறிவையும்? கொடுத்தா ஆண்டவன் மற்றவர்களை அழ வைக்காமல் இருப்பது எப்படி என்று சொல்லிருக்கலாம், விதி யாரை விட்டது.

  இப்படிக்கு
  உங்களின் நலம் விரும்பி

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. //சேட்டைக்காரன் said...
  யாராவது எதையாவது செய்யாதேன்னு சொன்னா, அதைக் கண்டிப்பா செய்தே தீரணுமுன்னு புரிஞ்சுக்கிட்டேன். :-))//

  sir...vazhakkam pola innum bayangarama mokkai podunga. unga kita neraiya neraiya edhir pakaren.

  ippo naan ungala seiyungannu dhaan sonen...so ungaluku naan enna solavarennu puriyumnnu nenaikiren.neenga kudutha vaakkku thavara maateengannu nambaren.

  nanringa...

  ReplyDelete
 14. //Anonymous said...

  "நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,
  சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,
  கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்"

  இதை எல்லாம் பார்க்க சொன்ன நண்பர் கதை மாந்தரை பார்க்க சொல்ல வில்லை?

  ஆமாம் கதை மாந்தரை, பாருங்கள் நமது முன்னோரின் முகம் தெரியும்!

  இவரது வசனங்களை தொடர்ந்து படித்தால் உங்களுக்கு சாவு பயம் புரியும்!

  கதை ஆசிரியருக்கு இவ்வளவு அழகையும்? அறிவையும்? கொடுத்தா ஆண்டவன் மற்றவர்களை அழ வைக்காமல் இருப்பது எப்படி என்று சொல்லிருக்கலாம், விதி யாரை விட்டது.

  இப்படிக்கு
  உங்களின் நலம் விரும்பி//

  இதுக்கே இப்படி ஆயிட்டா எப்புடி...இதுக்கு மேல வர போறது எல்லாமே மரண மொக்கையாச்சே. எதுக்கும் konjam alert'ஆவே இருந்துகோங்க சொல்லிட்டேன். ஏதோ என்னோட நலன் விரும்பியா இருக்கீங்களேன்னு தான் இந்த விஷயத்தை உங்க கிட்ட சொல்றேன்...நீங்க போய் மத்தவங்க கிட்ட சொலிடாதீங்க...அதுக்கப்புறம் அவங்க பயந்து என்னோட பதிவு பக்கம் கூட எட்டி பாக்காம போய்ட போறாங்க.

  ReplyDelete
 15. நேற்று உங்க மொக்கைய படிச்சி மொக்கையான நான் ஒரு மூலையில் ஐயோ என்னால முடியலன்னு சுருண்டு விழுந்த நான் இன்னிக்கு பாக் டூ பார்ம்க்கு வந்தேன் ......
  தைரியமா திரும்பவும் அதே ப்ளாக்கை ஓபன் செய்தேன், அப்பப்பா .... எனக்கு இப்போ தான் இது வரைக்கும் பார்த்த உங்களுடைய எல்லா ப்ளாக்கை விட இந்த ப்ளாகுக்கு அதிகமா கமெண்ட் உடனே வந்ததை பார்த்தேன் .... ஒவ்வொரு கமெண்டையும் ரசித்தேன்.
  நேற்று ஏற்பட்ட ஏமாற்றத்துக்கு இன்று எதிர்பார்க்காத சுவாரஸ்யம் கிடைத்தது ....
  உங்கள் கதைகளில் குறைந்த அந்த சுவாரஸ்யம், அந்த கதைக்கு வந்த கமெண்ட்களில் மிக அதிகமாக இருந்தது. அதை படிக்க படிக்கச் சுவாரஸ்யமாகவும், நினைவில் நின்றதாகவும் அமைந்தது.

  இப்படிக்கு
  மருத்து போன இதயம்

  ReplyDelete
 16. நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,

  சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,

  கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்'

  .........சரிங்க. கடவுள் மொக்கை போடுவாரா என்ன? ஹி,ஹி,ஹி,ஹி.....

  ReplyDelete
 17. என்ன கொடுமை இது..இப்படியுமா..!! :)

  ReplyDelete
 18. //கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்'ன்னு //


  கரிக்கட்டு!

  ReplyDelete
 19. நா பதிவு தலைப்பு மட்டுந்தாங்க படித்தேன்

  ReplyDelete
 20. சும்மா பின்னியெடுக்கறீங்க....

  ReplyDelete
 21. //நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,//

  :)

  ReplyDelete
 22. நீங்க பர்ஸ்ட் குரூப் எடுத்து எப்படியாவது (பிட்டோ, பல்டியோ அடிச்சாவது) டாக்டர் ஆகி இருந்தால் மருத்துவ உலகில் ஒரு புரட்சியே நடந்து இருக்கும்...

  அது என்னன்னா...என்னன்னா.....வேண்டாம் படிக்காதீங்க.....சொல்லிட்டேன்...

  சொன்ன கேக்க மாடீங்க....படிச்சுட்டு போங்க

  இதை கவுண்டமணி டோன் ல படிக்கவும்:

  அம்மா பாருங்க, அய்யா பாருங்க, உலகத்துலேயே கத்தி இல்லாம, க்ளவுஸ் மாட்டாம, அறுவை ஜோக் சொல்லியே அறுவை சிகிச்சை பண்ணுற ஒரே டாக்டர் இவங்க தான்"

  வேண்டான்னு சொன்னேன், கேட்டேன்களா?

  ReplyDelete