Thursday, February 4, 2010

வெளி நாட்டு மோகம்!



சாக்கடை சுத்தம் செய்பவனின்
மனதில்...
தன மகன் படித்துவிட்டு
வெளிநாட்டில் செட்டில் ஆகணும் என்ற ஆசை.
 

ஊரை அவரு சுத்தம் செய்கிறார்
அவர் மனதில் இருக்கும் சாக்கடையை
யாரு சுத்தம் செய்வது !



3 comments:

  1. அவரோட மகன் வசதியா வாழணும்னு அவருக்கு ஆசை .....
    "காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு"
    அவரை போல மகனும் கஷ்ட பட கூடாதுன்னு நினைக்குறது தப்பா ???

    ReplyDelete