---------------------------------------
1 . என்னுடைய முகப்பருவை பார்த்து "அழகா இருக்கே" என்று சொல்லி நக்கல் அடித்த என்னுடைய நண்பருக்காக எழுதியது இந்த கவிதை..
முகப்பரு
நண்பா …
அழகென்று ரசித்ததும் இல்லை …
அசிங்கமென்று வருந்தியதும் இல்லை ..
எத்தனை விசித்ரமானது இந்த முகப்பரு ..
என் முகத்தையும் அழகாக்கி விட்டதே !
எத்தனை முறை வந்து சென்றிருக்கும் …
அப்போது ரசிக்காத எனக்கு
இப்போது ரசிக தோன்றியதே …
எதற்காக ?
முகப்பருவும் அழகு என்று …
அறிய வைத்தவன் நீ தானே !
=======================================
2 .என்னுடன் வேலை செய்யும் தோழி சுஜாதா ஒரு நாள் ஏதோ ஒரு சின்ன விஷயத்துக்காக கோபித்து கொண்ட போது எழுதிய கவிதை இது..
சுஜாதா’வின் மௌனம் :
அளவில்லாமல் நீ பேசியதை ரசித்த எனக்கு
உன்னுடைய மௌனத்தை ரசிக்க முடிய வில்லை ..
ஏனடி ,
ஏன் இந்த மௌனம் ..?
என்ன பெரிதாய் சாதித்திருகிறது உன் மௌனம் ?
உண்மையோ !
பொய்யோ !
ரசிப்பேன்
நீ பேசினால் ..............
பொய்யோ !
ரசிப்பேன்
நீ பேசினால் ..............
நட்பு
அறிமுகம் இல்லாமல் வந்தோம் …
அடிகடி சந்தித்து கொண்டோம் …
உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம்
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடர வேண்டும்
நம் நட்பு …
அடிகடி சந்தித்து கொண்டோம் …
உறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம்
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடர வேண்டும்
நம் நட்பு …
======================================
3 . அருள்சிங்க் வேலையை விட்டு சென்ற போது எழுதியது..
பிரியா விடை …
எங்கிருந்தோ வந்தோம் ...
எப்படியோ சந்திதோம் …
தலைஎழுத்து என்று எண்ணிக்கொண்டே ...
நண்பர்களாக ஆனோம் ..
அடிகடி சந்தித்து கொண்டோம் …
வேலையை தவிர மற்ற
தேவைற்ற வேலைகளை செய்தோம் ..
மற்றவர்களை கலாய்த்து கொண்டே காலங்கள் கழித்தோம் ..
பிரியும் நேரம் வந்துவிட்டது ...
பிரிய மனம் இல்லை ..
காலங்கள் கடந்து சென்றாலும்
கடைசிவரை தொடர வேண்டும்
நம் நட்பு …
கடைசிவரை தொடர வேண்டும்
நம் நட்பு …
No comments:
Post a Comment